ஆறு மாதமே போதுமே மோடி அவர்களே....

ஆட்சிக்கு
வந்தால் அறுபது மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று வழக்கம் போல ஒரு
வீர வசனம் பேசியுள்ள மோடி அவர்களே, உங்களுக்கு எதற்கு அறுபது மாதங்கள் வேண்டும்?
நல்லது
செய்வதற்குத்தான் அவ்வளவு அவகாசம் வேண்டும். நீங்கள் என்னவோ மக்களை பிளவு படுத்தி
கலவரங்களை தூண்டப் போகிறீர்கள். இரண்டு நாளில் மூவாயிரம் பேரைக் கொன்ற சாதனைத்
திலகம் அல்லவா நீங்கள்?
இந்தியா
முழுதும் இருக்கிற அரசு நிலங்கள், ஏழை மக்களின் நிலங்களைப் பறித்து பெரும்
பணக்காரர்களுக்கு அளிக்கப் போகின்றீர்கள்?
இருக்கிற
கொஞ்ச நஞ்ச நல்ல சட்டங்களை தூக்கியெறிந்து சர்வாதிகாரியாக மாறப் போகின்றீர்கள்,
தேசத்தையே வெறும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு உங்களுக்கு எதற்கு அவகாசம்?
No comments:
Post a Comment