Friday, December 10, 2010

மகாகவி பாரதியார் பிறந்த தினம்  -  டிசம்பர் 11 ll

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

No comments:

Post a Comment