டிசம்பர் - 6 திருநெல்வேலி : தோழர் கே.சாமுவேல்ராஜ் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி
சிறப்புரை ஆற்றினார். தோழர். கோபாலன் வாழ்த்துரை வழங்கினர்.
110 தோழர்கள் கலந்து கொண்டனர் .


டிசம்பர் - 6 தூத்துக்குடி
தோழர் சீனிவாசன் - தலைவர் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிறப்புரை ஆற்றினார்.
45 தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
டிசம்பர் - 7 தென்காசி
டிசம்பர் - 7 தென்காசி - தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் கே ஜி பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். தோழர் வடிவேல் தலைமை தாங்கினார். தோழர்கள் ராமநாதன் (BSNLEU) தாணுமூர்த்தி (CITU) செ. முத்துக் குமாரசாமி (AIIEA) ஆகியோர் உரை ஆற்றினார். 45 தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
டிசம்பர் - 10 ௦சேரன்மாதேவி
தோழர் R. கிருஷ்ணன் - தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சிறப்புரை ஆற்றினார். அருந்ததியர் வாழும் பகுதியில் கருத்தரங்கம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
டிசம்பர் - 11 அம்பாசமுத்திரம்
தோழர் SK பழனிசாமி - CITU சிறப்புரை ஆற்றினார். 60 ௦ தோழர்கள் கலந்துகொண்டனர்.
டிசம்பர் - 13 நாகர்கோவில்
தோழர் ர. தர்மலிங்கம் - துணை தலைவர் - SZIEF - சிறப்புரை ஆற்றினார். 135 தோழர்கள் கலந்துகொண்டனர்.
டிசம்பர் - 14 கோவில்பட்டி
தோழர் சுரேஷ்குமார் -GS/ICEU-மதுரை சிறப்புரை ஆற்றினார். 45 ௦ தோழர்கள் கலந்துகொண்டனர்.
டிசம்பர் - 15 சங்கரன்கோவில்
தோழர் கோபாலன் - தலைவர் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி- திருநெல்வேலி மாவட்டம்
சிறப்புரை ஆற்றினார். 45 ௦ தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment